Daily Horoscope
✕

மும்பை: தங்கம், வெள்ளி ‌விலை உய‌‌ர்வு!

Written By Webdunia
Published: செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (14:56 IST)
மும்ப ை தங்கம ், வெள்ளிச ் சந்தையில ் இன்ற ு கால ை வர்த்தகத்தில ் தங்கம ் விலை 10 கிராமிற்க ு ர ூ.330 ம ், வெள்ள ி வில ை கிலோவிற்க ு ர ூ.25 அதிகரித்தது.

ச‌‌ர்வதேச ச‌‌ந்தை‌யி‌ல் த‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை மா‌றுப‌ட்டு காண‌ப்ப‌ட்டது. ஒர ு அவுன்ஸ ் தங்கம ் வில ை 882.00 /882.50 ஆ க இருந்தது 898.00/ 898.50டாலர்களா க காண‌ப்ப‌ட்டது.

இதேபோ‌ல ் பா‌ர் வெள்ளி விலை ஒர ு அவுன்ஸ் 13.40/13.41 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 13.38/13.39 டாலர்.

இன்றைய விலை நிலவரம ்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,545
22 காரட் தங்கம் (10 கிராம்): ர ூ.13,490
பார் வெள்ளி கிலோ: ரூ.21,210

எல்லாம் காட்டு

நிறைய கடன் இருக்கு!.. அவமானம்.. அதான் கொள்ளையடிச்சேன்.. நிஷாந்த் வாக்குமூலம்...

இந்தியாவை ஃபாலோ பண்ணா அமெரிக்கா பொருளாதாரம் உயரும் - டிரம்ப் பேச்சு

குழந்தைக்கு செலுத்தும் ரூ.9 கோடி மருந்து வெறும் ரூ.2.5 லட்சம்!.. இந்திய மருத்துவர் கண்டுபிடிப்பு!....

7 மாதங்களுக்கு பின் உயர்ந்த இந்திய ரூபாய் மதிப்பு...

இன்ஸ்டா வாக்கிதா கொடுத்த புகார்!.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு...

Show comments