Daily Horoscope
✕

மும்பை: தங்கம், வெள்ளி விலை உயர்வு!

Written By Webdunia
Updated: சனி, 27 செப்டம்பர் 2008 (15:36 IST)
மும்ப ை தங்கம ், வெள்ளிச ் சந்தையில ் இன்ற ு கால ை வர்த்தகத்தில ் தங்கம ் விலை 10 கிராமிற்க ு ர ூ.65 ம ், வெள்ள ி வில ை கிலோவிற்க ு ர ூ.75 அதிகரித்தது.
ஆபரண தயாரிப்பாளர்கள் தங்கம், வெள்ளியை வாங்கியதால் விலை உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்றைய விலை நிலவரம ்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,135
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,090
பார் வெள்ளி கிலோ: ரூ.21,050




எல்லாம் காட்டு

பிரியங்கா காந்தி சொன்னதை உடனே நிறைவேற்றிய விஜய்.. டெல்லியில் நடந்த சம்பவம்..

நிஷாந்தின் செல்போன் உரையாடலை ஒட்டுக்கேட்ட டிரைவர்!. சிக்கியது எப்படி?...

முருகனை ஒப்பிட்டு விஜய்யை பாடினேனா? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்...

சென்னைக்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு எச்சரிக்கை வாபஸ்.. மிதமான மழை மட்டும் தான்...

திட்டம் முடிந்து உடனே ரீசார்ஜ் செய்யாவிட்டா இன்கமிங் கால் நிறுத்தப்படும்; ஜியோ அறிவிப்பு

Show comments