Daily Horoscope
✕

செ‌ன்னை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலை உய‌ர்வு!

Written By Webdunia
Updated: வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (13:53 IST)
த‌ங்கத்‌‌தி‌ன் ‌விலை இ‌ன்று பவு‌னு‌க்கு 24 ரூபா‌ய் அ‌திக‌ரி‌த்து ரூ.8,404 ‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

கட‌ந்த ‌சில மாத‌ங்களாக த‌ங்க‌த்‌‌தி‌ன் ‌விலை ஏறுவது‌ம் குறைவதுமாக இரு‌ந்து வ‌ரு‌கிறது. நே‌ற்று ஒரு பவு‌னு‌க்கு ரூ.176 குறை‌ந்து 8,384 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ன்று த‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை பவுனு‌க்கு ரூ.24 உய‌ர்‌ந்து ரூ.8,404 ‌க்கு ‌வி‌ற்க‌ப்படு‌கிறது. வெ‌ள்‌ளி ‌விலை 10 க‌ிலோவு‌க்கு ரூ.9 அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

செ‌ன்னை ச‌ந்தை‌யி‌ல் இ‌ன்று ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌ம் தங்கம ், வெள்ள ி விலை ‌‌விவர‌ம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,345 (நே‌ற்று ரூ.11,315 )
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,404 (ரூ.8,384)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,051 (ரூ.1,048)

வெள்ளி (பார்) கிலோ ரூ.17,820 (ரூ.17,955)
வெள்ளி 10 கிராம் ரூ.190.50 (ரூ.199)
வெள்ளி 1 கிராம் ரூ.19.05 (ரூ.19.9)

எல்லாம் காட்டு

2027 ஜனவரி 1ஆம் தேதி உங்களுக்கு 18 வயதா? இன்றே வாக்காளர் பட்டியலில் சேரலாம்.. சிறப்பு முகாம்..

புதிய வீட்டு உபயோக சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்குவது எப்போது? புதிய தகவல்...

அதிகரிக்கும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள்.. கூகுள் பிளே ஸ்டோரின் புதிய விதிகள்..

சவுதி அரேபியாவின் 80 மாடிகள் கட்டிடத்தில் ஏவுகணை தாக்குதல்.. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அட்டகாசம்..

இனி Flying Squad பிடிச்சா பயமே இல்லை.. தொழில் முனைவோர்களுக்குப் பெரும் நிம்மதியளிக்கும் உத்தரவு..

Show comments