Daily Horoscope
✕

மும்பை : தங்கம் வெள்ளி விலை உயர்வு!

Written By Webdunia
Published: புதன், 20 ஆகஸ்ட் 2008 (15:39 IST)
மும்ப ை தங்கம ், வெள்ளிச ் சந்தையில ் இன்று தங்கம் வில ை 10 கிராமிற்க ு ரூ.225ம், பார் வெள்ள ி வில ை கிலோவிற்க ு ரூ.450 அதிகரித்தது.

இந்தியாவில் மட்டும்ல்லாமல் உலக சந்தையிலும் தங்கம், வெள்ளி விலை அதிகரித்தது.

நிய ூ யார்க ் தங்கச ் சந்தையில ் ஒர ு அவுன்ஸ ் தங்கம ் வில ை 816.85/817.85 ஆக அதிகரித்தது. நேற்றைய விலை 810.70 /811.90 டாலர்.

இதேபோல ் பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 13.38 /13.44 டாலராக அதிகரித்தது நேற்றைய விலை 13.15 /13.21 டாலர்.

கடந்த ஒரு வாரமாக குறைந்த தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 800 டாலருக்கும் குறைந்தது. நேற்று முதல் அதிகரிக்க துவங்கியுள்ளது.

இதன் விலை உயர்வுக்கு காரணம் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருகிறது. இத்துடன் பண்டக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி உட்பட பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.

தங்க நகை உற்பத்தியாளர்களும், அந்நிய நாட்டு சந்தைகளில் இருந்து வந்த தகவலால், இங்கும் விலை அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

தங்கம ், வெள்ள ி வில ை நிலவரம ் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,765
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,695

பார் வெள்ளி கிலோ : ரூ.21,130

எல்லாம் காட்டு

உச்சி பிள்ளையார் கோவிலில் மட்டுமே தீபம் - கோபத்தில் இந்து அமைப்பினர் தர்ணா

அருள் விக்னேஷ் மீதான புகார்!.. திருப்பூர் மாவட்ட எஸ்.பி. விசாரணை அதிகாரியாக நியமிப்பு

தீபத்தூணில் தீபம் ஏற்றும் உத்தரவை அமுல்படுத்துங்க.. மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு...

விஜய் ஆட்சியில் நிதிநிலைமை .. வருவாய் ரூ.1.71 லட்சம் கோடியைத் தாண்டியது....

வைரமுத்து மீது சின்மயி புகார் கொடுத்தபோது அன்றைய அரசு நடவடிக்கை எடுத்ததா? விர்ச்சுவல் வாரியர்ஸ் கேள்வி...

Show comments