Daily Horoscope
✕

மு‌ம்பை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலை உய‌ர்வு!

Written By Webdunia
Published: வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (15:35 IST)
மும்ப ை தங்கம ், வெள்ளிச ் சந்தையில ் இன்ற ு கால ை வர்த்தகத்தில ் தங்கம ் வில ை 10 கிராமிற்க ு ர ூ.‌215‌‌ ம ், வெள்ள ி வில ை கிலோவிற்க ு ர ூ.425‌ ம ் உய‌ர்‌ந்து‌ள்ளத ு.

சர்வதேசச ் சந்தையில ் கச்ச ா எண்ணெய ் வில ை உய‌ர்‌ந்து‌ள்ளதா‌‌ ல் தங்கத்தில ் முதலீட ு குறை‌ய‌த ் துவங்கியுள்ளதன ் காரணமா க நிய ூ யார்க ் தங்கச ் சந்தையில ் ஒர ு அவுன்ஸ ் தங்கம ் வில ை 831.30/832.30 ஆ க இருந்தது 825.85 /826.85 டாலர்களா க உய‌ர்‌‌ந்து‌ள்ளது.

இதேபோ‌ல ் பார் வெள்ளியின் விலையில் ச‌ரிவ ு ஏ‌ற்ப‌ட்ட ு வெள்ளி விலை 1 அவுன்ஸ் 14.91/14.97 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 14.82/14.88 டாலர்.

மு‌‌ம்ப ை ச‌ந்தை‌யி‌ல ் இ‌ன்ற ு ‌ வி‌ற்க‌ப்படு‌ம ் த‌ங்க‌ம ், வ‌ெ‌ள்‌ள ி ‌ வில ை ‌ நிலவர‌ம ்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,710 ( நே‌ற்று ர ூ.11,485)

22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,645 ( ர ூ.11,405)

வெள்ளி (10 ‌கிரா‌ம ்): ரூ.22,330 (ரூ.21,870)

எல்லாம் காட்டு

நண்பர்கள் செய்த RIP பிராங்க்!.. உண்மையாகவே பறிபோன இளைஞனின் உயிர்!...

எதிர்பார்க்காத கூட்டணி வரப்போகுது!.. அண்ணாமலை சூசக பேட்டி...

இனிமே தமிழ்நாட்டுக்கு 351 எம்.எல்.ஏக்கள்!.. அண்ணாமலை பேட்டி...

இது துரோகம் இல்லையா?.. முழுக்க சுயநலம்!.. திமுகவை திட்டிய பிரகாஷ்ராஜ்...

திருப்பரங்குன்றம் கல்தூணியில் தீபம் ஏற்றப்பட்டது!.. இந்து அமைப்பினர் மகிழ்ச்சி...

Show comments