Daily Horoscope
✕

டால‌ர் ம‌தி‌ப்பு 24 பைசா ச‌ரிவு!

Written By Webdunia
Published: புதன், 13 ஆகஸ்ட் 2008 (13:43 IST)
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 24 பைசா குறை‌ந்து‌ள்ளது.

அன்னியச ் செலாவண ி சந்தையில் இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது ர ூ.42.36/37 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்ப ு, மதிய நிலவரப்படி ர ூ.42.60/61 ஆக இருந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை காணப்படும் ஏற்றத்தாழ்வே, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறை‌ந்ததற்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

எல்லாம் காட்டு

உச்சநீதிமன்ற உத்தரவு!.. விஜயின் அடுத்த மூவ்!.. கன்பார்ம் பண்ணிய திருமா!...

AI-யால் வந்த வினை!.. SAP சாஃப்ட்வேர் நிறுவனத்திலிருந்து 10 ஆயிரம் பேர் நீக்கம்...

பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ்!.. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது..

மாநில அரசின் தோல்வியா?.. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கோட்டைவிட்ட தவெக அரசு!...

உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா.. மின்கம்பியில் பதாகை உரசி 3 இளைஞர்கள் பலி..

Show comments