Daily Horoscope
✕

செ‌ன்னை: த‌‌ங்க‌ம் பவுனு‌க்கு ரூ.160 அ‌திக‌ரி‌ப்பு!

Written By Webdunia
Updated: புதன், 13 ஆகஸ்ட் 2008 (13:38 IST)
கட‌ந் த இர‌ண்ட ு மாத‌ங்களா க த‌ங்க‌த்‌தி‌ன ் ‌ வில ை ஏறுவது‌ம ், குறைவதுமா க இரு‌ந்த ு வரு‌கிறத ு. நே‌ற்ற ு பவு‌னு‌க்க ு ர ூ.480 குறைந்தத ு. இ‌ன்ற ு பவுனு‌க்க ு 160 ரூபா‌ய ் அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு.

நே‌ற்ற ு பவு‌ன ் ர ூ.8,264‌ க்க ு ‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப் ப‌ ட்டத ு. இ‌ன்ற ு பவு‌ன ் ர ூ.8,424‌ க்க ு ‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப்படு‌கிறத ு.

வெ‌ள்‌ளி‌யி‌ன ் ‌ விலையு‌ம ் இன‌்று அ‌திக‌ரி‌த்த ுள்ளத ு. 10 ‌ கிராமு‌க்க ு 14 ரூபா‌ய ் அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு ச‌ந்‌தை‌யி‌ல ் ‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப்படு‌ம ் த‌ங்க‌ம ், வெ‌ள்‌ள ி ‌ வில ை வருமாற ு:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,365 (ரூ.11,150)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,424 (ரூ.8,264)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,053 (ரூ.1,033)

வெள்ளி (பார்) கிலோ ரூ.21,335 (ரூ.20,055)
வெள்ளி 10 கிராம் ரூ.228 (ரூ.214.50)
வெள்ளி 1 கிராம் ரூ.22.8 (ரூ.21.4)

எல்லாம் காட்டு

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் நிறைவேற்றப்படாத தீர்ப்புகள்.. தமிழ்நாடு மட்டும் ஏன்?...

தவெக அரசின் அப்பட்டமான தோல்வி - முக ஸ்டாலின் காட்டம்

உச்சநீதிமன்ற தீர்ப்பை விட மோசமானது.. திமுகவை விமர்சித்த திருமாவளவன்...

பாஜகவின் தொகுதி மறுவரைறை மசோதாவுக்கு திமுக திடீர் ஆதரவு..

தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி!.. சவரனுக்கு ரூ.400 குறைந்தது!

Show comments