Daily Horoscope
✕

செ‌ன்னை: த‌‌ங்க‌ம் ‌பவுனு‌க்கு ரூ.152 குறை‌ந்தது!

Written By Webdunia
Published: சனி, 9 ஆகஸ்ட் 2008 (12:15 IST)
கட‌ந் த இர‌ண்ட ு மாத‌ங்களா க த‌ங்க‌த்‌தி‌ன ் ‌ வில ை ஏறுவது‌ம ், குறைவதுமா க இரு‌ந்த ு வரு‌கிறத ு. நே‌ற்ற ு பவு‌னு‌க்க ு ர ூ.88 குறை‌ந் தது. இ‌ன்று மேலு‌ம் பவுனு‌க்கு ரூ.152 குறை‌ந்து‌ள்ளது.

நே‌ற்ற ு பவு‌ன ் ர ூ.8,856‌ க்க ு ‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப் ப‌ ட்டத ு. இ‌ன்ற ு பவு‌ன ் ர ூ.8,704‌ க்க ு ‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப்படு‌கிறத ு.

இதேபோ‌ல ் வெ‌ள்‌ளி‌யி‌ன ் ‌ விலையு‌ம ் குறை‌ந்து‌ள்ளத ு. 10 ‌ கிராமு‌க்க ு மூ‌ன்று ரூபா‌ய ் குறை‌ந்து‌ள்ளத ு.

செ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு ச‌ந்‌தை‌யி‌ல ் ‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப்படு‌ம ் த‌ங்க‌ம ், வெ‌ள்‌ள ி ‌ வில ை வருமாற ு:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,740 (நே‌ற்று ரூ.11,950)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,704 (ரூ.8,856)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,088 (ரூ.1,107)

வெள்ளி (பார்) கிலோ ரூ.22,525 (ரூ.22,870)
வெள்ளி 10 கிராம் ரூ.241 (ரூ.244.50)
வெள்ளி 1 கிராம் 24.4 (ரூ.25)

எல்லாம் காட்டு

விலைவாசி உயர்வு.. தவெகவை குறை சொல்ல முடியாது.. குஷ்பு பேட்டி...

சென்னை புறநகரில் போலீசார் அதிரடி சோதனை - 70 கிலோ கஞ்சா பறிமுதல்...

ஆசிரியை வீட்டில் பட்டப்பகலில் 30 பவுன் தங்க நகை கொள்ளை!..

தேர்தல் தோல்வி எதிரொலி!.. ஈரான் விஷயத்தில் டிரம்ப் எடுத்த முக்கிய முடிவு...

யு.பி.எஸ்.சி முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஊக்கத்தொகை: தமிழக அரசு அறிவிப்பு...

Show comments