Daily Horoscope
✕

மு‌ம்பை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலை ‌நிலவர‌ம்!

Written By Webdunia
Published: வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (13:57 IST)
மும்ப ை தங்கம ், வெள்ளிச ் சந்தையில ் இன்ற ு கால ை வர்த்தகத்தில ் தங்கம ் வில ை 10 கிராமிற்க ு ர ூ.‌40 அ‌திக‌ரி‌‌த்து‌ள்ளது. வ ெள்ள ி வில ை கிலோவிற்க ு ர ூ.65 க ுறை‌ந்து‌ள்ளத ு.

சர்வதேசச ் சந்தையில ் கச்ச ா எண்ணெய ் வில ை குறைந்து வருவதால ் தங்கத்தில ் முதலீட ு குறை‌ய‌த ் துவங்கியுள்ளதன ் காரணமா க நிய ூ யார்க ் தங்கச ் சந்தையில ் ஒர ு அவுன்ஸ ் தங்கம ் வில ை 880.60/881.75 ஆ க இருந்தது 878.70/879.90 டாலர்களா க குறை‌ந்து‌ள்ளத ு.

இதேபோ‌ல ் பார் வெள்ளியின் விலையில் ச‌ரிவ ு ஏ‌ற்ப‌ட்ட ு வெள்ளி விலை 1 அவுன்ஸ் 16.55 / 16.61 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 16.51/ 16.57 டாலர்.

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,105 ( நே‌ற்று ரூ.12,025)

22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,040 ர ூ.12,085)

வெள்ளி (10 ‌கிரா‌ம ்): ரூ.23,925 (ரூ.23,905)

எல்லாம் காட்டு

இந்தியா கூட்டணி கட்சி தலைவர் சென்னை வருகை!.. திமுக எம்.பிக்களோடு ஸ்டாலின் ஆலோசனை...

தொகுதி மறுவரையறை மசோதா!.. காங்கிரஸை பழிவாங்குகிறாரா ஸ்டாலின்?!..

மசோதாவை நாங்கள் ஆதரிப்போம்.. முடிவில் மாற்றமில்லை.. ராகுல் காந்திக்கு ஸ்டாலின் பதில்..

Delimitation மசோதாவிற்கு பின்.. ஒட்டுமொத்த தென்னிந்தியா 195 தொகுதிகள்.. உபி - பீகார் மட்டும் 180 தொகுதிகள்..

Show comments