Daily Horoscope
✕

மும்பை: தங்கம், வெள்ளி விலை சரிவு!

Written By Webdunia
Updated: திங்கள், 7 ஜூலை 2008 (15:20 IST)
மும்பையில ் இன்றும் தங்கம், வெள்ளி விலை குறைந்தது.

இன்று காலை பார் வெள்ள ி விலை கிலோவுக்கு ரூ.185ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.125 குறைந்தது.

லண்டன் சந்தையில், தங்கத்தின் விலை குறைந்தது. ஆனால் வெள்ளியின் விலை அதிகரித்தது.

தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 932.00/933.00 டாலரில் இருந்து 929.70/930.70 டாலராக குறைந்தது.

வெள்ளியின் விலை 18.02/18.12 டாலரில் இருந்து 18.06/18.12 டாலராக அதிகரித்தது.

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,930
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,875
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,880

எல்லாம் காட்டு

தீபம் ஏத்தல!.. இந்து தமிழ்நாட்டில் நான் அடிமை!.. மோகன் ஜி காட்டம்....

மீண்டும் மீண்டுமா!.. இந்தியா, சீனா மீது வரி விதிக்க டிரம்ப் திட்டம்...

26 வருடங்களுக்கு பின் மீண்டும் விற்பனைக்கு வரும் Gold Spot குளிர்பானம்...

மனிதர்கள் 1400 வருடங்கள் வாழ முடியுமா?.. ஆக்ஸ்போர்டு பேராசியர் கணிப்பு...

உதயநிதி பேசிய வீடியோவை டெலிட் பண்ணுங்க.. ஆக்சன் எடுங்க.. நீதிமன்றம் காட்டம்....

Show comments