Daily Horoscope
✕

மும்பை: தங்கம், வெள்ளி விலை!

Written By Webdunia
Published: வெள்ளி, 4 ஜூலை 2008 (15:41 IST)
மும்பையில ் இன்றும் தங்கம், வெள்ளி விலை குறைந்தது.

இன்று காலை பார் வெள்ள ி விலை கிலோவுக்கு ரூ.100ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.125 குறைந்தது.

டாலரின் மதிப்பு அதிகரிக்கும் என்ற தகவல்களால், அந்நிய நாட்டு சந்தைகளிலும் தங்கம், வெள்ளி விலை குறைந்தது.

நியூ யார்க் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 931.85 / 933.25 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை 932.70 / 934.70 டாலர்.

பார் வெள்ளி விலை 1 அவுன்ஸ் 18.12 / 18.18 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை 18.21 / 18.31 டாலர்.

இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,070
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,010
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.25,215

எல்லாம் காட்டு

தீபம் ஏத்தல!.. இந்து தமிழ்நாட்டில் நான் அடிமை!.. மோகன் ஜி காட்டம்....

மீண்டும் மீண்டுமா!.. இந்தியா, சீனா மீது வரி விதிக்க டிரம்ப் திட்டம்...

26 வருடங்களுக்கு பின் மீண்டும் விற்பனைக்கு வரும் Gold Spot குளிர்பானம்...

மனிதர்கள் 1400 வருடங்கள் வாழ முடியுமா?.. ஆக்ஸ்போர்டு பேராசியர் கணிப்பு...

உதயநிதி பேசிய வீடியோவை டெலிட் பண்ணுங்க.. ஆக்சன் எடுங்க.. நீதிமன்றம் காட்டம்....

Show comments