Daily Horoscope
✕

மும்பை : தங்கம் வெள்ளி விலை குறை‌ந்தது!

Written By Webdunia
Published: செவ்வாய், 24 ஜூன் 2008 (15:27 IST)
மும்பையில் இன்று காலை பார் வெள்ள ி விலை கிலோவுக்கு ரூ.380ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.240 குறைந்தது.

அந்நிய சந்தைகளிலும் தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது. இதனால் மும்பை சந்தையிலும் விலை குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நியுயார்க் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 885.15/887.60 டாலராக குறைந்தது. நேற்றைய விலை 904.25/905.75 டாலர்.

இதே போல் பார் வெள்ளியின் விலை 16.84/16.88 டாலராக குறைந்தது. நேற்றைய விலை 17.39/17.45 டாலர்.

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,370
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,310
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,105

எல்லாம் காட்டு

விஜய் ஆட்சியில் நிதிநிலைமை .. வருவாய் ரூ.1.71 லட்சம் கோடியைத் தாண்டியது....

வைரமுத்து மீது சின்மயி புகார் கொடுத்தபோது அன்றைய அரசு நடவடிக்கை எடுத்ததா? விர்ச்சுவல் வாரியர்ஸ் கேள்வி...

மீண்டும் அன்பில் மகேஷ் ஜாமின் மனு.. சென்னை ஐகோர்ட்டில் வாதம்.. இந்த முறையாவது கிடைக்குமா?

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம்.. ஐஜி அந்தஸ்திலான அதிகாரி விசாரணை செய்ய வேண்டும்.. நீதிபதி உத்தரவு...

இந்த முறை ஆக்சன் வேற மாதிரி இருக்கும்!.. தமிழக அரசை எச்சரித்த நீதிமன்றம்...

Show comments