Daily Horoscope
✕

தங்கம் வெள்ளி விலை உயர்வு!

Written By Webdunia
Updated: சனி, 22 பிப்ரவரி 2014 (20:39 IST)
மும்பையில் இன்று காலை தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.90ம், பார் வெள்ள ி விலை 1 கிலோவுக்கு ரூ.500ம் அதிகரித்தது.

நியுயார்க் சந்தையில் தங்கத்தின் விலை அவுன்சுக்கு 2 டாலர் குறைந்தது. நேற்று 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 881.65 / 882.65 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை 883.60 / 884.80 டாலர்.

அதே போல் பார் வெள்ளியின் விலையும் குறைந்தது. 1 அவுன்ஸ் 17.16 / 17.22 டாலரில் இருந்து 17.10 / 17.16 டாலராக குறைந்தது என்று சிங்கப்பூரில் இருந்த வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,345
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,290
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,435.

எல்லாம் காட்டு

கையில் கட்டியிருக்கும் வாட்ச்சின் விலை 50,500 டாலரா? - ராஜ்மோகன் விளக்கம்...

உலகில் செல்வாக்குமிக்க முஸ்லீம்கள்!.. டாப் 500 பட்டியலில் யார்? யார்?..

எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க திமுகவிடம் காசு இல்லை... இது புதுசா இருக்குண்ணே!...

அப்படி பாத்தா மொத்த தவெகவும் ஜெயில்லதான் இருக்கணும்!.. சீமான் கோபம்....

தலைமை செயலகத்தில் சூப்பர் வசதி.. இனி டெக்னாலஜியில் முதல்வர் கலந்துக்குற வீடியோ கான்பரன்ஸ் ரூம் ...

Show comments