Daily Horoscope
✕

மும்பை : தங்கம் வெள்ளி விலை குறைவு!

Written By Webdunia
Published: புதன், 4 ஜூன் 2008 (16:07 IST)
மும்பையில் இன்று தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது.

இன்று காலை பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.115ம், 24 காரட் தங்கம் மற்றும் ஆபரண தங்கத்தின் விலை 10 கிராமுககு தலா ரூ.190ம் குறைந்தது.

லண்டன், ஆசிய நாட்டு சந்தைகளில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 876.70 / 877.20 டாலராக குறைந்தது (நேற்றைய விலை 893.30 / 895.50 டாலர்). இதேபோல் பார் வெள்ளியின் விலை 1 அவுனஸ் 16.67 / 16.69 டாலராக குறைந்தது (நேற்றைய விலை 16.87 / 16.89 டாலர ்).

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,185
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,120
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,705

எல்லாம் காட்டு

பிளிப்கார்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி திடீர் விலகல்.. என்ன காரணம்?

பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ்!. யார் இந்த அருள் விக்னேஷ்?...

தீபம் ஏற்றாததற்கு கோவில் நிர்வாகம் தான் காரனம்.. நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட தமிழக அரசு...

எம்.எல்.ஏக்களை தூக்கிய விஜய்.. பழிக்கு பழி தீர்த்த பழனிச்சாமி!.. நடந்தது என்ன?..

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் கரப்பான்பூச்சி கட்சி போட்டியா? அபிஜீத் தீப்கே விளக்கம்...

Show comments