1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

கடலை எண்ணெய் விலை உயர்வு!

சென்னை எண்ணெய் சந்தை இன்று கடலை எண்ணெய்
சென்னை எண்ணெய் சந்தையில், இன்று கடலை எண்ணெய் விலை 100 கிலோவுக்கு ரூ.150ம், வனஸ்பதி 15 டின் விலை ரூ.25ம், கடலை பயறு விலை 80 கிலோவுக்கு ரூ.50 அதிகரித்தது.


இன்றைய விலை நிலவரம் :

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) : ரூ.1,480 ( நேற்று ரூ.1,480 )
கடலை எண்ணெய் (100 கிலோ) : ரூ.6,700 (ரூ.6,550)
விளக்கெண்ணெய் (100 கிலோ) : ரூ.6,500 (ரூ.6,500)
நல்லெண்ணெய் (100 கிலோ) : ரூ.9,250 (ரூ.9,250)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ) : ரூ.1,214 (ரூ.1,214)
வனஸ்பதி (15 கிலோ) : ரூ.1,040 (ரூ.1,015)
கடலை பயறு (80 கிலோ) : ரூ.2,650-2700 (ரூ.2,600-2650)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ) : ரூ.1,200 (ரூ.1,200)
About Writer
Webdunia