Daily Horoscope
✕

தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

Written By Webdunia
Published: வியாழன், 8 மே 2008 (12:27 IST)
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.50ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமிற்கு ரூ.32ம் உயர்ந்துள்ளது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.15 குறைந்துள்ளது.

இன்று காலை விலை நிலவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,755 (நேற்று ரூ.11,705)
தங்கம் (22 காரட்) 8 கிராம ் ரூ.8,712 (ரூ.8,680)
தங்கம் (22 காரட்) 1 கிராம ் ரூ.1,089 (ரூ.1,085)

வெள்ளி (பார்) கிலோ ரூ.23,015 (ரூ.23,130)
வெள்ளி 10 கிராம் ரூ.246 (ரூ.247.50)
வெள்ளி 1 கிராம் ரூ.25 (ரூ.25)

எல்லாம் காட்டு

உச்சி பிள்ளையார் கோவிலில் மட்டுமே தீபம் - கோபத்தில் இந்து அமைப்பினர் தர்ணா

அருள் விக்னேஷ் மீதான புகார்!.. திருப்பூர் மாவட்ட எஸ்.பி. விசாரணை அதிகாரியாக நியமிப்பு

தீபத்தூணில் தீபம் ஏற்றும் உத்தரவை அமுல்படுத்துங்க.. மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு...

விஜய் ஆட்சியில் நிதிநிலைமை .. வருவாய் ரூ.1.71 லட்சம் கோடியைத் தாண்டியது....

வைரமுத்து மீது சின்மயி புகார் கொடுத்தபோது அன்றைய அரசு நடவடிக்கை எடுத்ததா? விர்ச்சுவல் வாரியர்ஸ் கேள்வி...

Show comments