Daily Horoscope
✕

கடலை பயறு விலை ரூ.100 உயர்வு!

Written By Webdunia
Published: வியாழன், 27 மார்ச் 2008 (13:32 IST)
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று கடலை பயரின் விலை 80 கிலோவுக்கு ரூ.100ம், கடலை எண்ணெயின் விலை 100 கிலோவுக்கு ரூ.50ம், கடலை பிண்ணாக்கின் விலை 70 கிலோவுக்கு ரூ.55ம், தேங்காய் எண்ணெயின் விலை 15 கிலோவுக்கு ரூ.16ம் அதிகரித்துள்ளது. விளக்கெண்ணெய் விலை 100 கிலோவுக்கு ரூ.50 குறைந்துள்ளது.

சென்னை எண்ணெய் சந்தையில் இன்று காலை விலை நிலவரம் :

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) ரூ.1,470 (நேற்று ரூ.1,470)
கடலை எண்ணெய ் (100 கிலோ) ரூ.6,950 (6,900)
விளக்கெண்ணெய ் (100 கிலோ) ரூ.6,750 (6,800
நல்லெண்ணெய ் (100 கிலோ) ரூ.10,000 (10,000)
தேங்காய் எண்ணெய ் (15 கிலோ) ரூ.1,151 (1,167)
வனஸ்பத ி (15 கிலோ) ரூ.1,110 (1,110)
கடலை பயற ு (80 கிலோ) ரூ.2,500/2550 (2,400/2,450)
கடலை பிண்ணாக்க ு (70 கிலோ) ரூ.970 (915)

எல்லாம் காட்டு

இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, ராகுல் காந்தி மரணம் குறித்து சர்ச்சை பதிவு.. கங்கனா ரனாவத் மீது வழக்குப்பதிவு...

டெலிவரி ஊழியர்கள் என்ன கொத்தடிமைகளா? பாஜகவுக்கு ராகுல் காந்தி கேள்வி..

வங்கக்கடலில் புயல் சின்னம் தோன்றியும் சென்னைக்கு மழை இல்லையா? என்ன சொல்கிறது வானிலை அறிக்கை...

பெயரில் ஒரு எழுத்து, இனிஷியல். பிறந்த தேதி தப்பாக இருந்தால் விண்ணப்பம் ரத்து: TNTET-2 தேர்வுக்கு நிபந்தனைகள்..

அரிசி, பருப்பை அளவுக்கு மீறி வைத்திருந்தால் ஜெயில்.. பதுக்கல்காரர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை...

Show comments