Daily Horoscope
✕

மும்பையில் தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

Written By Webdunia
Published: வியாழன், 28 பிப்ரவரி 2008 (15:36 IST)
மும்பை தங்கம ், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.15 அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.

உள்நாட்டு சந்தையில் வெள்ளியின் விலை அதிகரித்து, தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி ஆகிய இரண்டின் விலையும் உயர்ந்துள்ளது.

நியூயார்க்கில் அவுன்ஸ் 957.50/958.30 அமெரிக்க டாலராக இருந்த தங்கத்தின் விலை 959.70/960.50 டாலராக அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் சந்தை அறிக்கை தெரிவிக்கிறது.

மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,375
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,325
பார் வெள்ளி 1 கிலோ ரூ.23,780

எல்லாம் காட்டு

அதிக நன்கொடை கொடுத்த இந்தியர்களில் முதலிடம்!.. அதானியை தாண்டிய ஷிவ் நாடார்

அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினி.. ஸ்டாலின்.. பழனிச்சாமி!.. வைரல் போட்டோ...

தங்கத்தில் கலக்கப்படும் ரீனியம்?.. பொதுமக்கள் உஷார்.. கடும் எச்சரிக்கை....

சென்னையில் இல்லாத கல்யாண மண்டபமா?!.. ஸ்டாலினை விளாசிய வைகோ...

நிறைய கடன் இருக்கு!.. அவமானம்.. அதான் கொள்ளையடிச்சேன்.. நிஷாந்த் வாக்குமூலம்...

Show comments