Daily Horoscope
✕

மும்பை தங்கம் வெள்ளி சரிவு!

Written By Webdunia
Updated: சனி, 22 பிப்ரவரி 2014 (19:54 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் வர்த்தகம் முடிவடைந்த போது பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.80ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.75ம் குறைந்தது.

இன்று இறுதி விலை நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,680 (11,755)
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,630 (11,700)
பார் வெள்ளி 1 கிலோ ரூ.21,565 (21,645)

எல்லாம் காட்டு

ஆசிரியை வீட்டில் பட்டப்பகலில் 30 பவுன் தங்க நகை கொள்ளை!..

தேர்தல் தோல்வி எதிரொலி!.. ஈரான் விஷயத்தில் டிரம்ப் எடுத்த முக்கிய முடிவு...

யு.பி.எஸ்.சி முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஊக்கத்தொகை: தமிழக அரசு அறிவிப்பு...

காவிரியிலிருந்து நீரை திறந்துவிட கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. டிகே சிவகுமார் கருத்து...

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு விசா இல்லாத அனுமதி ரத்து - ஷாக் கொடுத்த மலேசிய அரசு..

Show comments