Daily Horoscope
✕

மும்பையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு!

Written By Webdunia
Published: வியாழன், 7 பிப்ரவரி 2008 (15:19 IST)
மும்பை தங்கம ், வெள்ளி சந்தையில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.105-ம ், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.100-ம் அதிகரித்துள்ளது.

திருமணப் பருவம் என்பதால் தங்கம ், வெள்ளியின் விலை உயர்ந்துள்ளதாக மும்பை வியாபாரிகள் கூறுகின்றனர்.

ஆசிய சந்தையில ், அவுன்சுக்கு நேற்று 888 /889.55 அமெரிக்க டாலராக இருந்த 24 காரட் தங்கத்தின் விலை இன்று 906.25 /909.55 டாலராக அதிகரித்துள்ளது. அதேபோல் அவுன்சுக்கு நேற்று 16.35 /16.45 டாலரில் இருந்த பார் வெள்ளியின் விலை இன்று 16.65 /16.70 டாலராக அதிகரித்துள்ளது.

மும்பை தங்கம ், வெள்ளி சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,630
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,575
பார் வெள்ளி 1 கிலோ ரூ.21,105

எல்லாம் காட்டு

உச்சி பிள்ளையார் கோவிலில் மட்டுமே தீபம் - கோபத்தில் இந்து அமைப்பினர் தர்ணா

அருள் விக்னேஷ் மீதான புகார்!.. திருப்பூர் மாவட்ட எஸ்.பி. விசாரணை அதிகாரியாக நியமிப்பு

தீபத்தூணில் தீபம் ஏற்றும் உத்தரவை அமுல்படுத்துங்க.. மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு...

விஜய் ஆட்சியில் நிதிநிலைமை .. வருவாய் ரூ.1.71 லட்சம் கோடியைத் தாண்டியது....

வைரமுத்து மீது சின்மயி புகார் கொடுத்தபோது அன்றைய அரசு நடவடிக்கை எடுத்ததா? விர்ச்சுவல் வாரியர்ஸ் கேள்வி...

Show comments