Daily Horoscope
✕

மும்பை : தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

Written By Webdunia
Published: திங்கள், 3 டிசம்பர் 2007 (17:12 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.20-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.30-ம் அதிகரித்தது.

நியூயார்க் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்தது. கடந்த 10 நாட்களாக விலை குறைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க் சந்தையில் இன்று தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 786.20/786.80 டாலர். (வெள்ளிக் கிழமை விலை 1 அவுன்ஸ் 783.50/784.20 டாலர ்). நவம்பர் 7 ந் தேதி தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 845.40 டாலராக இருந்தது.

வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 14.02/14.07 டாலர். (வெள்ளிக் கிழமை விலை 1 அவுன்ஸ் 13.96/14.01 டாலர ்).

இன்றைய விலை நிலவரம ்:

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,175
22 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.10,125
பார் வெள்ளி 1 கிலோ ரூ.18,770.

எல்லாம் காட்டு

ஆசிரியர் தகுதித் தேர்வு.. விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு...

குழந்தை இல்லையா? இனி லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டாம்... தமிழக அரசின் இயற்கை கருத்தரிப்பு மையங்கள்...

முதல்வர் காப்பீடு திட்டம், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத்துடன் இணைப்பு.. இனி மக்களுக்கு டபுள் ஜாக்பாட்...

மின்துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ! இனி அரசு ஊழியர்கள் போலவே பணிக்கொடை...

நர்ஸ் வேலைக்கு காத்திருக்கிறவங்களுக்கு ஒரு நல்ல செய்தி! தவெக ஆட்சியில் ஒப்பந்த நர்ஸ்கள் நிரந்தரம்..

Show comments