Daily Horoscope
✕

மும்பை: தங்கம், வெள்ளி விலை

Written By Webdunia
Published: திங்கள், 26 நவம்பர் 2007 (14:01 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.40-ம், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20-ம் அதிகரித்தது.

டோக்கியோ தங்கம் வெள்ளி சந்தையிலும் தங்கத்தின் விலை அதிகரித்தது. டோக்கியோ சநதையில் கடந்த வெள்ளிக் கிழமை தங்கத்தின் விலை 3 விழுக்காடு அதிகரித்தது.

இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 825 டாலராக அதிகரித்தது. இதன் விலை 1 அவுன்ஸ் 850 டாலர் அளவிற்கு உயரலாம் என்ற எதிர்பார்ப்பு வர்த்தகர்கள் மத்தியில் நிலவுகிறது.

நியூயார்க் சந்தையில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 828.80 டாலராகவும், 1 அவுன்ஸ் வெள்ளியின் விலை 14.90/14.95 டாலராக அதிகரித்தது. ( வெள்ளிக் கிழமை விலை 14.71/14.76 )

இன்றைய காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,640.
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,590.
பார் வெள்ளி 1 கிலோ ரூ.19,645.

எல்லாம் காட்டு

அக்வான் புயல் எதிரொலி!.. 4 மாவட்டங்களில் கனமழை!.. வானிலை மையம் எச்சரிக்கை...

பஹல்காம் தாக்குதல் பெயரில் ரூ.4 கோடி மோசடி!.. பணத்தை இழந்த வழக்கறிஞர்...

அந்த இடத்தை ரஷ்யாவுக்கு கொடுத்துடுங்க!.. உக்ரைன் அதிபரிடம் சொன்ன அமெரிக்கா...

போதைப்பொருளால் மரணம் ஏற்பட்டால் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்! - டிஜிபி கடும் எச்சரிக்கை...

ரத்தீஷுக்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்!.. பிடிபடுவாரா?...

Show comments