Daily Horoscope
✕

சர்க்கரை விலை குறைந்தது!

Written By Webdunia
Updated: வெள்ளி, 23 நவம்பர் 2007 (19:22 IST)
இன்று மும்பையில் சர்க்கரை விலை குவின்டாலுக்கு ரூ.15 குறைந்தது. கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இருந்து அதிகளவு விற்பனைக்கு வந்தததால் விலை குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்த்னர்.

எஸ்-30 ரக சர்க்கரை விலை குவின்டாலுக்கு ரூ.10, எம்-30 ரக சர்க்கரை விலை குவின்டாலுக்கு ர ூ15 குறைந்தது. மொத்த வர்த்தகர்கள் சர்க்கரை வாங்குவது குறைந்ததால் ஆலைகளிலும் விலை குறைந்தது. சர்க்கரை ஆலையில் இரண்டு ரகத்திற்கும் குவின்டாலுக்கு ரூ.10 குறைந்தது.

இன்றைய விலை விவரம ்:

எஸ்-30 ரகம் குவின்டால் ரூ.1,329/1,386
எம்-30 ரகம் குவின்டால் ரூ. 1,365/1,490 .

ஆலையில் வில ை:

எஸ்-30 ரகம் குவின்டால் ரூ.1,290/1,330,
எம்-30 ரகம் குவின்டால் ரூ. 1,345/1,3400.

எல்லாம் காட்டு

எம்.எல்.ஏக்களை தூக்கிய விஜய்.. பழிக்கு பழி தீர்த்த பழனிச்சாமி!.. நடந்தது என்ன?..

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் கரப்பான்பூச்சி கட்சி போட்டியா? அபிஜீத் தீப்கே விளக்கம்...

தீபமேற்றாத தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை.. நீதிமன்றத்தில் மனு தாக்கல்...

பேச்சுக்கு சொன்னத உண்மையாவே ஹனிமூன் பீரியட்னு நினைச்சிட்டாங்க!.. உதயநிதி நக்கல்..

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் அருள் விக்னேஷ்? - நடப்பது என்ன?..

Show comments