Daily Horoscope
✕

தங்கம், வெள்ளி விலை உயர்வு!

Written By Webdunia
Published: வெள்ளி, 5 அக்டோபர் 2007 (16:00 IST)
மும்ப ை தங்கம ், வெள்ள ி சந்தையில ் இன்ற ு தங்க ம, வெள்ள ி வில ை அதிகரித்தத ு!

தங்கத்தின ் வில ை 10 கிராமுக்க ு ர ூ. 115, பார ் வெள்ளியின ் வில ை கிலோவுக்க ு ர ூ.195 அதிகரித்தத ு.

தங் க நக ை வியாபாரிகள ் தங்கம ் வாங்கினார்கள ். இத ே போல ் தொழில ் துறையினர ் வெள்ள ி வாங்குவதில ் ஆர்வம ் காண்பித்தனர ். இதன ் காரணமா க தங்கம ், வெள்ளியின ் வில ை அத்கரித்ததா க வர்த்தகர்கள ் தெரிவித்தனர ்.

நேற்றை ய விலைய ை வி ட, இன்ற ு தங்கம ் 10 கிராமுக்க ு ர ூ. 115, பார ் வெள்ள ி 1 கிலோவுக்க ு ர ூ.195 அதிகரித்தத ு.

தங்கம் (24 காரட ்) 10 கிராம் ர ூ.9,485
தங்கம் (22 காரட ்) 10 கிராம் ர ூ.9,435
வெள்ளி (பார ்) 1 கில ோ ர ூ.18,065

எல்லாம் காட்டு

ஆசிரியை வீட்டில் பட்டப்பகலில் 30 பவுன் தங்க நகை கொள்ளை!..

தேர்தல் தோல்வி எதிரொலி!.. ஈரான் விஷயத்தில் டிரம்ப் எடுத்த முக்கிய முடிவு...

யு.பி.எஸ்.சி முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஊக்கத்தொகை: தமிழக அரசு அறிவிப்பு...

காவிரியிலிருந்து நீரை திறந்துவிட கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. டிகே சிவகுமார் கருத்து...

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு விசா இல்லாத அனுமதி ரத்து - ஷாக் கொடுத்த மலேசிய அரசு..

Show comments