Daily Horoscope
✕

மே‌ட்டூ‌ர் அணை ‌நீ‌ர் ம‌‌ட்ட‌ம் 88.60

Written By Webdunia
Published: வெள்ளி, 26 டிசம்பர் 2008 (10:46 IST)
கா‌வி‌ர ி ஆ‌ற்‌றி‌ன ் குறு‌க்‌கி‌ல ் க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள் ள மே‌ட்டூ‌ர ் அணை‌யி‌ன ் ‌ நீ‌ர ் ம‌ட்ட‌ம ் இ‌ன்ற ு கால ை 88.60 அடியா க இரு‌ந்தத ு. அணை‌யி‌ன ் மொ‌த்த‌க ் கொ‌ள்ளளவ ு 120 அட ி ஆகு‌ம ்.

அணை‌க்க ு ‌ விநாடி‌‌‌க்க ு 3,149 க ன அட ி த‌ண்‌‌ணீ‌ர ் வ‌ந்த ு கொ‌ண ்டிரு‌‌க்‌கிறத ு. அணை‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ விநாடி‌‌க்க ு 6,004 க ன அட ி த‌ண்‌ணீ‌ர ் ‌ திற‌ந்த ு ‌ விட‌‌ப்படு‌கிறத ு எ‌ன்ற ு பொது‌ப ் ப‌ணி‌த ் துற ை அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

க‌ல்லணை‌‌யி‌ல ் இரு‌‌ந்த ு கா‌வி‌ரி‌யி‌ல ் ‌ விநாடி‌க்க ு 2,516 க ன அட ி த‌ண்‌ணீ‌‌ர ் ‌ திற‌ந்த ு ‌ விட‌ப்படு‌கிறத ு. வெ‌ண்ணா‌றி‌ல ் ‌ வினாடி‌க்க ு 510 க ன அடியு‌ம ், க‌ல்லணை‌க ் கா‌‌ல்வா‌யி‌ல ் ‌ விநாடி‌க்க ு 1,608 க ன அடியு‌ம ் த‌ண்‌ணீ‌ர ் ‌ திற‌ந்த ு ‌ விட‌ப்படு‌கிறத ு.

எல்லாம் காட்டு

ஆசிரியை வீட்டில் பட்டப்பகலில் 30 பவுன் தங்க நகை கொள்ளை!..

தேர்தல் தோல்வி எதிரொலி!.. ஈரான் விஷயத்தில் டிரம்ப் எடுத்த முக்கிய முடிவு...

யு.பி.எஸ்.சி முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஊக்கத்தொகை: தமிழக அரசு அறிவிப்பு...

காவிரியிலிருந்து நீரை திறந்துவிட கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. டிகே சிவகுமார் கருத்து...

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு விசா இல்லாத அனுமதி ரத்து - ஷாக் கொடுத்த மலேசிய அரசு..

Show comments