Daily Horoscope
✕

மேட்டூர் அணை நீர் மட்டம்.

Written By Webdunia
Updated: சனி, 29 நவம்பர் 2008 (18:57 IST)
காவிரி பாசன பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் மேட்டூர் அணையில் இருந்து விவாசயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது 6 வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை கடந்த 24 ஆம் தேதி மூடப்பட்டது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 77.36 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 13,900 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

கல்லணையில் இருந்தும் கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

எக்மோர் வேண்டாம், சென்னை எழும்பூர் என அழையுங்கள்! - மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

அமெரிக்காவை விட்டு வெளிய போங்க!.. இந்தியர்களுக்கு IBM நிறுவனம் எச்சரிக்கை...

திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ நகை காணிக்கை.. யார் இந்த வர்தமான் ஜெயின்?..

குறைந்த தங்கத்தின் விலை.. அடமான நகைகளுக்கு வந்த ஆபத்து..

அம்பாசமுத்திரம், பெருந்துறையில் இடைத்தேர்தல் நடத்தலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு..

Show comments