Daily Horoscope
✕

த‌மிழா‌சி‌ரிய‌ர்களு‌க்கு பத‌வி உய‌ர்வு: ஆக.12 இ‌ல் கல‌ந்தா‌ய்வு!

Written By Webdunia
Updated: வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (12:59 IST)
த‌மிழா‌சி‌ரிய‌ர ் பத‌வ ி உய‌ர்வு‌க்கா ன இர‌ண்டா‌ம ் க‌ட் ட கல‌ந்தா‌ய்வ ு வரு‌ம ் 12 ஆ‌ம ் தே‌த ி நடைபெ ற உ‌ள்ளதா க ப‌ள்‌ளி‌க ் க‌ல்‌வி‌த ் துற ை அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா க வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள் ள செ‌ய்‌த ி‌ க்கு‌றி‌ப்‌பி‌ல ், 2008-09 ஆ‌ம ் க‌ல்‌வ ி ஆ‌ண்டு‌க்கா ன த‌மிழா‌சி‌ரிய‌ர ் பத‌வ ி உய‌ர்வு‌க்கா ன 2 ஆ‌ம ் க‌ட் ட கல‌ந்தா‌ய்வ ு செ‌ன்ன ை அசோ‌க்நக‌ர ் அரச ு மக‌ளி‌ர ் மே‌ல்‌நிலை‌ப ் ப‌ள்‌ளி‌யி‌ல ் 12 ஆ‌ம ் தே‌த ி கால ை 9 ம‌ணி‌க்க ு நட‌க்‌கிறத ு.

கல‌ந்தா‌ய்வ ு மு‌ன்னு‌ரிம ை ப‌ட்டிய‌லி‌ன ் வ‌ரிச ை எ‌ண ் 351 முத‌ல ் 600 வரை‌யிலா ன இடை‌நில ை ஆ‌சி‌ரிய‌ர்களு‌‌ம ், ‌ சிற‌ப்பா‌‌சி‌ரிய‌ர்களு‌‌ம ் இ‌ந் த கல‌ந்தா‌ய்‌வி‌ல ் கல‌ந்த ு கொ‌ள்ளலா‌ம ் எ‌ன்ற ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

எல்லாம் காட்டு

நண்பர்கள் செய்த RIP பிராங்க்!.. உண்மையாகவே பறிபோன இளைஞனின் உயிர்!...

எதிர்பார்க்காத கூட்டணி வரப்போகுது!.. அண்ணாமலை சூசக பேட்டி...

இனிமே தமிழ்நாட்டுக்கு 351 எம்.எல்.ஏக்கள்!.. அண்ணாமலை பேட்டி...

இது துரோகம் இல்லையா?.. முழுக்க சுயநலம்!.. திமுகவை திட்டிய பிரகாஷ்ராஜ்...

திருப்பரங்குன்றம் கல்தூணியில் தீபம் ஏற்றப்பட்டது!.. இந்து அமைப்பினர் மகிழ்ச்சி...

Show comments