Daily Horoscope
✕

புதுவை: 28-ல் மருத்துவம், பொறியியல் கலந்தாய்வு!

Written By Webdunia
Updated: சனி, 22 பிப்ரவரி 2014 (21:00 IST)
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மருத்துவம், பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரிகளில் மாணவர் சேர்கைக்கான கலந்தாய்வு இம்மாதம் 28-ம் தேதி தொடங்குகிறது.

புதுச்சேரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள வேதியியல் துறை கட்டடத்தில், வரும் 28-ஆம் தேதி காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்குகிறது என்று அரசின் மத்திய சேர்க்கைக்குழு அமைப்பாளர் பாலு தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக அன்றைய தினம் உயிரியல் பாடம் தொடர்பான படிப்புகளுக்கும், எல்.எல்.பி. சட்டப் படிப்புக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

எல்லாம் காட்டு

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: நவம்பர் முதல் வார மழை நிலவரம் என்ன?

முதல்முறையாக மாநில நெடுஞ்சாலை பராமரிப்பில் புதிய ஒப்பந்த முறை: தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை!

தனியார் பள்ளி அங்கீகார ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிற்கு 3 நாட்கள் போலீஸ் காவல்!

காதலை கைவிட மறுத்த 13 வயது சிறுமி கொலை - விழுப்புரத்தில் அதிர்ச்சி

தேனி சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளையும் பிடித்த தமிழ்நாடு காவல்துறை!

Show comments