Daily Horoscope
✕

ஐ.ஐ.டி.-கேம்பிரிட்ஜ் பல்கலை. ஒப்பந்தம்!

Written By Webdunia
Updated: சனி, 22 பிப்ரவரி 2014 (20:17 IST)
மும்பை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி மற்றும் அது தொடர்பான கல்விகளில் ஒத்துழைப்பு ஆகியவற்றிற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி முதலில் நேனோ விஞ்ஞானம் கவனம் பெறவுள்ளது. மேலும் ஆசிரியர்கள், மாணவர்கள் பரிமாற்றம ், இருதரப்பு கல்விமுறைகள் ஆகியவையும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலை பேராசிரியர் ஆலன் வின்டில், மும்பை ஐ.ஐ.டி. இயக்குனரும் பேராசிரியருமான அஷோக் மிஸ்ரா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி கேம்பிரிட்ஜ் ப‌ல்கலைக் கழகத்தில் 3 ஆண்டுகள் பி.ஹெச்.டி ஆராய்ச்ச ி செய் ய முதலில் 10 மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்படவுள்ளது.

எல்லாம் காட்டு

மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா?.. திமுகவுக்கு தவெக பகிரங்க சவால்!

மலை அடிவாரத்தில் CRPF வீரர்கள் குவிப்பு!.. திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு

த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் சிறையில் அடைப்பு...

உச்சநீதிமன்ற உத்தரவு!.. விஜயின் அடுத்த மூவ்!.. கன்பார்ம் பண்ணிய திருமா!...

AI-யால் வந்த வினை!.. SAP சாஃப்ட்வேர் நிறுவனத்திலிருந்து 10 ஆயிரம் பேர் நீக்கம்...

Show comments