உடலில் உள்ள பல்வேறு திசுக்களுக்குத் தேவையான உணவும், பிராண வாயும் எப்பொழுதும் கிடைக்கவும், அந்த திசுக்கள் உண்டாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேறற்ச் செய்வதற்கும் ஒரு அமைப்பு நம் உடலுக்குத் தேவைப்படுகிறது.