Daily Horoscope

பற்களில் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து பாதுகாக்கும் வழிகள்...!!

Updated: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (16:51 IST)
 
எள் பற்களில் உள்ள துணுக்குகளை அழித்து பற்களின் எனாமலை வளர்ச்சியடையச் செய்கிறது. இவற்றில் கால்சியம் அதிகம் உள்ளதால் பற்களையும், ஈறுகளையும் சுற்றியுள்ள எலும்புகளை பாதுகாக்கிறது. 
 
சூரியகாந்தி விதைகளில் நார்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின் ஈ ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை மக்னீசியம் போன்ற முக்கிய தாதுக்களையும் உற்பத்தி செய்கின்றன. சூரியகாந்தி விதைகளை சாப்பிடுவதால் வாய் துர்நாற்றத்திலிருந்து விடுபடவும் மற்றும் பற்களில் கறை  படிவதை தவிர்க்கலாம்.
 
எலுமிச்சை மற்றும் உப்பு சேர்ந்த கலவை சிட்ரிக் அமிலம் இருப்பதால் எலுமிச்சையுடன் உப்பு சேர்ந்த கலவையை கலந்து குடித்தால் பற்களை  பளீச்சென்று மாற்ற முடியும்.
 
காய்கறிகள் வைட்டமின் ஏ நிறைந்த காய்கறிகளான ப்ராக்கோலி, கேரட், பூசணி போன்றவை பற்களின் எனாமல் வளர உதவி செய்கிறது. இவ்வகை காய்களை பச்சையாக உண்ணுவது நல்லது. 
 
கால்சியம் கலந்த உணவு கால்சியம் கலந்த உணவை உட்கொள்வதால் பற்களை வலுவடையச் செய்து பற்களின் அமைப்பை பாதுகாப்பின்றது.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments