Daily Horoscope
✕

ஈஸ்ட்டை பயன்படுத்தி நீளமான கூந்தலை பெறுவதற்கான வழிமுறைகள்...!

Updated: சனி, 4 ஆகஸ்ட் 2018 (13:15 IST)
 
வழிமுறை 1: தேவையானவை: முட்டையின் மஞ்சள் கரு - 2, ஈஸ்ட் - 1 ஸ்பூன், தேன் - 1 டேபிள் ஸ்பூன். முதலில் முட்டையின் மஞ்சள் கருவை நன்றாக  க்ரீம் பதத்திற்கு அடித்துக் கொள்ளுங்கள். அதனுடன் தேன், ஈஸ்ட் போன்ற்றவற்றை கலந்து கொள்ள வேண்டும்.
 
உங்கள் தலைமுடியை ஈரப்படுத்துங்கள். பின்னர் இந்த கலவையை உங்கள் முடியின் வேர்கால்களில் நன்றாக படுமாறு தடவ வேண்டும். 20 -30 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசுங்கள். வாரம் இரு நாட்கள் செய்து பாருங்கள்.
 
வழிமுறை 2: ஈஸ்ட் - 1 டீஸ்பூன், கற்றாழை - 4 டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன். மேலே சொன்ன 3 பொருட்களையும் ஒன்றோடொன்று கலந்து க்ரீம் பதத்திற்கு கொண்டு வாருங்கள். இதனை தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து தலைமுடியில் அலச வேண்டும். வாரம் ஒருமுறை செய்தால் நல்ல  நீளமான கூந்தலை பெறலாம்.

எல்லாம் காட்டு

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments