ஒரே வாரத்தில் உங்கள் தொப்பையை குறைத்திடும் இந்த ஜூஸ்...!!

தேவையான பொருட்கள்:
 
வெள்ளரிக்காய் - 1
எலுமிச்சை - 2
எலுமிச்சங்காய் - 1
புதினா இலைகள் - ஒரு கைப்பிடி
துருவிய இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன் 
தண்ணீர் - 2.5 லிட்டர்.
செய்முறை: 
 
வெள்ளரிக்காய், 1 எலுமிச்சங்காய் மற்றும் 2 எலுமிச்சையை வட்ட வட்டமாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் மீதமுள்ள 3 எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து, அதில் புதினாவை நறுக்கி போட்டு, அதில் 1.5 லிட்டர் நீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.பின்பு அதில் இஞ்சி மற்றும் மீதமுள்ள தண்ணீரை ஊற்றி, அத்துடன் வெள்ளரிக்காய், எலுமிச்சங்காய் மற்றும் எலுமிச்சையை போட்டு நன்கு கிளறி, 24 மணிநேரம் ஊற வைத்து, பின் குடிக்க வேண்டும். இப்படி 3 நாட்கள் தொடர்ந்து செய்து குடித்து வந்தால், தொப்பை குறைவதைக்  காணலாம்.இதில் மேலும் படிக்கவும் :