1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

உடலுக்கு வலுகொடுக்கும் கீரைகளும் அதன் பயன்களும்...!!

உடலுக்கு சக்தியையும், வலிமையையும் அளிக்கும். இரும்புச்சத்து அதிகம் உள்ளது. மலச்சிக்கலை குறைக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். இது ஒரு சத்து நிறைந்த கீரை, ஆண்மையை அதிகரிப்பது, குருதியை  தூய்மைப்படுத்தும் இரும்புச் சத்து கொண்டது.