Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும் சாரப்பருப்பு !!

Written By Sasikala
Updated: புதன், 19 மே 2021 (18:45 IST)

சாரப்பருப்பு குளிர்ச்சி தன்மை கொண்டது. இந்த பருப்பு இயற்கையாகவே உடல் வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். 
 
ஆயுர்வேத மருந்துகளில், சாரபருப்பு பெரும்பாலும் சருமத்தில் அரிப்பு, வேர்க்குரு போன்ற சரும சிகிச்சையளிப்பதற்கான தயாரிப்புகளில் சேர்க்கப்படுகிறது.
 
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், எடை கூட நினைப்பவர்கள் தினமும் 10 முதல் 15 கிராம் சாரபருப்பு சாப்பிடலாம். அதிக எடை, கொழுப்பு உள்ளவர்கள்  அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
 
சாரப்பருப்பு குடல் இயக்கங்களை முறைப்படுத்த உதவும். இது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. வயிற்றுப்போக்கை குணப்படுத்துகிறது. வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.
 
சாரப்பருப்பில் கலோரிகள் குறைவாக உள்ளன, ஆனால் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இது உங்களுக்கு அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments