Daily Horoscope
✕

சுவையான எலுமிச்சை ரசம் செய்ய !!

Written By Sasikala
Updated: திங்கள், 29 மார்ச் 2021 (13:38 IST)
எலுமிச்சம்பழம் - சிறியது 1  
தனியா பொடி - 2 ஸ்பூன்
சீரகம் - கால் ஸ்பூன்
மிளகு - கால் ஸ்பூன்
மிளகாய்ப் தூள் - 2 ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயம் - ஒரு சிட்டிகை  
வெல்லம் - சிறிதளவு

செய்முறை:
 
முதலில் இரண்டு பருப்புகளையும் நன்கு கழுவி, சுத்தம் செய்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் தக்காளிப் பழத்தை சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
 
பின் அதில் உப்பு, தயாரித்து வைத்து இருக்கும் ரசப் பொடி, மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, சிறிதளவு வெல்லம் சேர்த்து கலக்கி நன்கு கொதிக்க விடவும். பின் வேகவைத்த பருப்பை மத்தினால் நன்றாக கடைந்து ரசத்தில் சேர்க்கவும்.
 
பின்னர் ஒரு கொதி வந்தவுடன் எலுமிச்சம் பழத்தை பிழிந்து உடன் கொத்தமல்லி, கறிவேப்பில்லை சேர்க்கவும். பின்னர் ஒரு கரண்டியில் எண்ணெய் ஊற்றி  கடுகு,ஜீரகம்,பெருங்காயம் .காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
 
தாளித்த பொருட்களை கொதிக்கும் ரசத்தில் சேர்த்து சிறிது கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான எலுமிச்சை ரசம் தயார்.

எல்லாம் காட்டு

லேட்டா தூங்குபவர்களுக்கு சீக்கிரம் மரணம் - எச்சரிக்கும் ஆய்வு

ஆண்களின் விந்தணுவை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் எது? - வாங்க பார்ப்போம்

ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை - விஞ்ஞானிகள் தீவிரம்...

எந்த நோய்க்கு எந்த தண்ணீர் சிறந்தது? - வாங்க பார்ப்போம்..

தினமும் ஒரு பப்பாளி!.. உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!..

அடுத்த கட்டுரையில்
Show comments