Daily Horoscope
✕

உடல் எடையை குறைக்க உதவும் குடைமிளகாய்...!

Updated: செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (18:56 IST)
 
குடைமிளகாயில் கலோரிகள் மற்றும் கொழுப்பு ஆகியவை குறைவாக இருப்பதால், தேவையில்லாத கொலஸ்ட்ராலின் அளவுகளும் அதிகரிக்காமல் இருக்கும்.
 
மூட்டு வலிக்கி நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. நீரிழிவு நோயில் இருந்து விடுபட குடைமிளகாய் ஒரு நல்ல மருந்து. அதிலும் சர்க்கரை நோய் இருப்போர்  இதனை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்தால் உடலில் சர்க்கரை அளவுக் குறையும்.
 
கண்களுக்குத் தேவையான முக்கியமான சத்தான விட்டமின் ஏ குடைமிளகாயில் அதிகமாகவே உள்ளது. எனவே, இதனை குழந்தைகளுக்கும் தாராளமாகக் கொடுக்கலாம். அவ்வாறு சிறு வயதில் இருந்தே கொடுப்பதனால் இளம் வயதிலே கண் தொடர்பான பிரச்சணைகளை அண்டவிடாமல் தடுக்கும். 
 
உணவில் குடைமிளகாயை அதிகமாக சேர்த்து சாப்பிடுவதன் மூலம் புற்றுநோயைத் தடுக்க பெரிதும் உதவுகிறது. குடைமிளகாயில் உள்ள ஒரு வேதிப் பொருள்  புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கும்.
 
கீமோதெரபி, ரேடியோ தெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது வாய்ப்புண் தோன்றும், அவைகளை குடைமிளகாய் கட்டுப்படுத்தும்.
 
செரிமான பிரச்சனையை நீக்க, குடைமிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இதனால் விரைவில் ஜீரணம் ஆகிவிடும். எனவே, செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் குடைமிளகாயை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.
 

எல்லாம் காட்டு

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments