திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 14 ஜூலை 2023 (08:24 IST)

விட்டமின் ஈ சத்தை அள்ளி வழங்கும் உணவுகள்!

Vegetables
கண் பார்வையை ஆரோக்கியம், தசை வளர்ச்சி உள்ளிட்ட பல உடல் ஆரோக்கியத்திற்கு விட்டமின் ஈ சத்து அவசியமானது. விட்டமின் ஈ சத்தை அள்ளி வழங்கும் உணவுகள் பற்றி அறிவோம்


  • விட்டமின் ஈ சத்து நிறைந்த பழ வகைகளில் முக்கியமானது கிவி பழம்.
  • வேர்க்கடலையில் உள்ள விட்டமின் ஈ சத்து உடலை உறுதிப்படுத்துகிறது.
  • சூரியகாந்தி எண்ணெய்யிலும் விட்டமின் ஈ உள்ளதால் அளவாக உணவில் பயன்படுத்தலாம்.
  • சூரியகாந்தி பூ விதைகளை உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் விட்டமின் ஈ சத்தை அதிகரிக்கலாம்.
  • மாம்பழத்தில் விட்டமின் ஈ சத்து உள்ளதால் மாம்பழம் சாப்பிடுவது நல்லது.
  • மீன் வகைகளில் நிறைந்துள்ள விட்டமின் ஈ சத்து மற்றும் பிற சத்துக்கள் கண் பார்வையை வலுப்படுத்துகின்றன.