வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 6 அக்டோபர் 2023 (08:53 IST)

சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் கொத்தவரங்காய் ஜூஸ்!

Kothavarangai
சிறிதாக விரல் போல நீண்டிருக்கும் கொத்தரவரங்காய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. கொத்தவரங்காயை ஜூஸாக குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அறிந்து கொள்வோம்

  • கொத்தவரங்காயில் விட்டமின் ஏ, சி, கால்சியம், புரதம், இரும்புச்சத்து, போலேட் நிறைவாக உள்ளது.
  • கொத்தவரங்காயில் கிளைசிமிக்ஸ் இண்டெக்ஸ் மிகக் குறைவு என்பதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.
  • கொத்தவரங்காய் விதைகளில் உள்ள நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • கொத்தவரங்காய் ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.
  • கொத்தவரங்காய் சாப்பிடுவதால் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
  • கொத்தவரங்காயில் உள்ள போலேட் மற்றும் இரும்புச்சத்து கர்ப்பிணி பெண்களுக்கு அவசியமான சத்துக்களாகும்.
குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. மேலதிக விவரங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.