1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (21:57 IST)

கள்ளத்தொடர்பு: மர்ம உறுப்பை வெட்டி கழிவறையில் போட்ட மனைவி!

பஞ்சாபில் கணவர் தனக்கு திரோகம் செய்து பல பெண்கலுடன் தொடர்பில் இருப்பதால் மனைவி அவரது மர்ம உறுப்பை வெட்டி கழிவரையில் தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
பஞ்சாபின் ஜோஹிந்தர் நகரை சேர்ந்தவர் ஆசாத் சிங். இஅவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி பல முரை அவரை எச்சரித்துள்ளார். ஆனாலும், அவர் திருந்துவதாக இல்லை. 
 
இதனால் கோபம் தலைக்கேறி, கணவன் தூங்கிக்கொண்டிருந்த போது, அவரின் மர்ம உறுப்பை வெட்டி, கழிவறையில் வீசியுள்ளார்.  இதனையடுத்து உதவி கேட்டு ஆசாத் அலறிய சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆசாத் சிங் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார். அவரது மனைவி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.