வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By bala
Last Modified: புதன், 1 பிப்ரவரி 2017 (19:34 IST)

இன்டர்நெட் இல்லாமலும் வாட்ஸ் அப் வசதி

இன்றைய இளசுகள் மத்தியில் வாட்ஸ் அப் முக்கிய இடத்தை பிடித்துள்ளது அனைவரும் அறிந்ததே. கண் விழித்ததும் முதல் வேலையாக வாட்ஸ் அப்  பார்ப்பதுதான் இளைஞர்கள் பலர் செய்யும் முக்கிய வேலை. அந்த அளவிற்கு வாட்ஸ் அப் அவர்களின் வாழ்க்கையில்  இடத்தை பிடித்துள்ளது.


 

இந்நிலையில் இனி இன்டர்நெட் இல்லாமலேயா வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம். ஆனால் அது அனைத்து செல்போன்களிலும் கிடையாது. ஐபோன்களில் ஐ.ஓ.எஸ். அப்டேட் வாட்ஸ்ஆப் (பதிப்பு 2.17.1.) எனும் புதிய பதிப்புக்கு உங்களது மென்பொருளை அப்டேட் செய்ய வேண்டும். ஐ.போன், ஐ.பேடு, ஐபாட் டச் ஆகியவற்றில் இதை அப்டேட் செய்ய முடியும். இந்த அப்டேட் மூலம் இன்டர்நெட் இல்லாமலும் வாட்ஸ் அப்பில் தகவல்களை பரிமாரிக்கொள்ளலாம்.