திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 22 ஜனவரி 2021 (10:18 IST)

சிக்கிம் மாநிலத்தில் 10 ஏக்கரில் திரைப்பட நகரம்!

சிக்கிம் மாநிலத்தில் 10 ஏக்கரி திரைப்பட நகரம் அமைக்க முடிவு செய்துள்ளது அம்மாநில அரசு.

வடகிழக்கு இந்திய மாநிலங்களில் சினிமா தயாரிக்கும் பணி ஒரு தொழிலாக இன்னும் வளரவில்லை. அதனால் அவர்கள் இந்தி உள்ளிட்ட பிற மாநில மொழிப் படங்களையே அதிகளவில் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சிக்கிம் மாநில அரசு கேங்க்டாக்கில் 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் திரைப்பட நகரத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.

இந்த திரைப்பட நகரத்தில்  நடிப்பு பள்ளி, பல்வேறு திரைப்பட அரங்குகள், ஃபேஷன் ஷோக்களுக்கான தளங்கள் எனத் திரைப்பட துறை சம்மந்தமான அனைத்து வசதிகளும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.