செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 13 மே 2022 (09:20 IST)

நீண்ட சரிவுக்கு பின் இன்று உயர்ந்தது பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் நிம்மதி!

share
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது என்பதும் நேற்று மட்டும் சுமார் 1200 சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்தது என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் நீண்ட சரிவுக்கு பின்னர் இன்று பங்கு சந்தை சென்செக்ஸ் உயர்ந்துள்ளதால் போ முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்
 
பங்குச்சந்தை இன்று காலை தொடங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்ந்து 53 ஆயிரத்து 436 என்ற புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 167 புள்ளிகள் உயர்ந்து 15 ஆயிரத்து 980 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நீண்ட பின்னர் இன்று பங்கு சந்தை சற்று உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது