மோடி அறிவிப்பு ; பதட்டம் அடைய வேண்டாம் : ஆர்.ஜே. பாலாஜி (வீடியோ)
மோடி அறிவிப்பு ; பதட்டம் அடைய வேண்டாம் : ஆர்.ஜே. பாலாஜி (வீடியோ)
கருப்புப் பணம் ஒழிப்பு நடவடிக்கை என ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் இனி செல்லாது என்று மோடி அறிவித்துவிட்ட நிலையில், மக்களிடையே அதிர்ச்சியும், அதிருப்தியும் நிலவி வருகிறது.
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை கையில் வைத்துக் கொண்டு, அதை மாற்ற முடியாமலும், செலவழிக்க முடியாமலும் ஏராளமானோர் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து ஆர்.ஜே. பாலாஜி ஒரு புதிய வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மோடியின் அறிவிப்பை வரவேற்றும், மக்களிடையே உருவாகியுள்ள பதட்டம் குறித்தும் அவர் பேசியுள்ளார்.
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...