Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்ரோன் மூலம் பார்சல் அனுப்பிய இந்திய அஞ்சல்துறை!

Written By Mahendran
Updated: திங்கள், 30 மே 2022 (14:29 IST)
இந்திய அஞ்சல் துறை ட்ரோன் மூலம் மருத்துவ பார்சலை அனுப்பியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
 
இந்திய அஞ்சல்துறை நாளுக்கு நாள் நலிந்து கொண்டே சென்று இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்திய அஞ்சல் துறை தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது 
 
அந்த வகையில் குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்ல வேண்டிய ஒரு மருத்துவ பார்சலை ட்ரோன் மூலம் அனுப்பி உள்ளது
 
இந்த பார்சல் 25 நிமிடத்தில் சேரவேண்டிய இடத்திற்கு சென்று சேர்ந்து விட்டதாகவும் இந்த சோதனை முயற்சியை சக்சஸ் என்றும் இந்திய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது 
 
இதனை அடுத்து நாடு முழுவதும் பார்சலை ட்ரோன்  மூலம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது

எல்லாம் காட்டு

இன்று சட்டசபையில் ஒரு வார்த்தை கூட பேசாத உதயநிதி!.. என்னாச்சி?...

விவசாயிகளை வாழ வைக்கும் முதல்வர் விஜய்.. இது எதிர்க்கட்சிகளுக்கு புரியவில்லை: செங்கோட்டையன்

தவெக அரசை வைத்து காங்கிரஸ் நடத்தும் நாடகம் தான் Delimitation.. தயாநிதி மாறன் எக்ஸ் பதிவு..

அறங்காவலர்களை தேர்வு செய்யும் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி!.. தமிழக அரசு அறிவிப்பு..

மத்திய அரசு இணையதளத்தில் ரக்சிதா போட்டோ!.. ஒரே அக்கப்போரு!....

அடுத்த கட்டுரையில்
Show comments