Daily Horoscope
✕

இன்று கங்கண சூரிய கிரகணம்; ஆனால் பார்க்க முடியாது..?

Written By Prasanth Karthick
Updated: வியாழன், 10 ஜூன் 2021 (10:00 IST)
இந்த ஆண்டிற்கான வானியல் நிகழ்வான கங்கண சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது.

வானியல் அபூர்வ நிகழ்வான சூரிய கிரகணம் இன்று நடைபெறுகிறது. இந்த ஆண்டில் நடைபெறும் ஒரே கங்கண சூரிய கிரகணம் இதுவாகும். ஆனால் புவியியல் சுழற்சியின் அடிப்படையில் இந்த கங்கண சூரிய கிரகணத்தை இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், லடாக் உள்ளிட்ட சில பகுதிகளை தவிர்த்த ஏனைய பகுதிகளில் காண இயலாது.

காலை 11.42 மணி அளவில் தொடங்கும் கங்கண சூரிய கிரகணம் பிற்பகல் 3.30 மணி அளவில் முழுமை பெற்று பின்னர் 4.52 மணி அளவில் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசம். லடாக் உள்ளிட்ட பகுதிகளிலும் சூரியன் மறையும் முன்னரே இந்த நிகழ்வை காண இயலும் என கூறப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் ஆகிறார் கேரள பெண் நித்ய் ராமன்.. தற்போதைய மேயரை வீழ்த்தி சாதனை...

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை சக்சஸ்.. விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்பட வாய்ப்பு..

திடீரென 202 காங்கிரஸ் நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்த ராகுல் காந்தி.. என்ன ஆச்சு?

சென்னை.. மதுரை.. திருச்சி.. அதிரடியாக உயர்ந்த விமான கட்டணம்! - பொதுமக்கள் அதிர்ச்சி

கௌதம் மேனன் இயக்கத்தில் முதல்வர் விஜய் - விஜய் ரசிகர்கள் செம ஹேப்பி

அடுத்த கட்டுரையில்
Show comments