1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 25 நவம்பர் 2016 (14:42 IST)

'பிரகதி பவன்' 9 ஏக்கரில், 50 கோடி செலவில் முதல் அமைச்சரின் வீடு (வீடியோ)

தெலுங்கானா முதல் அமைச்சர் சந்திரசேகர ராவ் புது இல்ல புகுவிழா நிகழ்வு நடைபெற்றது.


 
 
பிரகதி பவன் என பெயரிடப்பட்டுள்ள அந்த வீடு 9 ஏக்கர் பரப்பளவில், ரூ.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. பிரகதி பவன் முதல்வரின் வீடு, அலுவலகம், கூட்டம் நடத்துவதற்கான தனியறை மற்றும் இரு கட்டிடங்களை உள்ளடக்கி உள்ளது.
 
இந்நிகழ்ச்சியில் கவர்னர் நரசிம்ஹா, மற்றும் சில அதிகாரிகள் பங்கேற்றனர். ஆனால் இதை எதிர்த்து கண்டனங்கள் வலுத்து வருகிறது.