திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 மே 2022 (19:18 IST)

எல்.ஐ.சி ஐபிஓ: மூன்று மடங்கு குவிந்த விண்ணப்பங்கல்!

lic
எல்ஐசி ஐபிஓ வாங்க இன்றுடன் கடைசி தேதி என்ற நிலையில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட மூன்று மடங்கு விண்ணப்பங்கள் குவிந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 ஐபிஓ மூலம் 22 ஆயிரம் ரூபாய் திரட்ட மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான விண்ணப்பங்கள் பெரும்பணி மே இரண்டாம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் அந்த பணி முடிவடைந்தது
 
இந்த நிலையில் எல்ஐசி ஐபிஓவை, எல்ஐசி பாலிசிதாரர்கள் எல்ஐசியில் பணிபுரிபவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர் 
 
எல்.ஐ.சி ஐபிஓ வுக்கு மூன்று மடங்கு விண்ணப்பங்கள் குவிந்து உள்ளதாகவும் வரும் 17ஆம் தேதி தான் யார் யாருக்கு இந்த ஐபிஓ கிடைக்கும் என்பது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது