Daily Horoscope
✕

யோகா பண்ணுங்கள்…பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ !!

Written By sinoj
Updated: திங்கள், 30 மார்ச் 2020 (23:43 IST)
யோகா பண்ணுங்கள்…பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ !!

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 748066 பேர் பாதிப்பட்டுள்ளனர்.35388 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில்
1071 பேர் பாதிப்பட்டுள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸை தடுக்கும் பொருட்டு, இந்திய அரசு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வேலைகளுக்குச் செல்லாமல் வீடுகளில் ஓய்வெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், சிலர் என்னிடம்  ஊரடங்கு நேரத்தில் எப்படி உடலை கட்டுக்கோப்புடன் வைத்துள்ளீர்கள் எனக்கேட்டனர்.

அவர்களுக்கு இந்த யோக வீடியோவை பகிர்கிறேன் என தெரிவித்து..ஒரு 3 டி வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகிவருகிறது.
 

எல்லாம் காட்டு

அதிக நன்கொடை கொடுத்த இந்தியர்களில் முதலிடம்!.. அதானியை தாண்டிய ஷிவ் நாடார்

அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினி.. ஸ்டாலின்.. பழனிச்சாமி!.. வைரல் போட்டோ...

தங்கத்தில் கலக்கப்படும் ரீனியம்?.. பொதுமக்கள் உஷார்.. கடும் எச்சரிக்கை....

சென்னையில் இல்லாத கல்யாண மண்டபமா?!.. ஸ்டாலினை விளாசிய வைகோ...

நிறைய கடன் இருக்கு!.. அவமானம்.. அதான் கொள்ளையடிச்சேன்.. நிஷாந்த் வாக்குமூலம்...

அடுத்த கட்டுரையில்
Show comments