அறுவைச் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய முதல்வர் !
மாஹராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ்தாக்கரே அறுவைச் சிகிச்சைகுப் இன்னர் வீடு திரும்பினார்.
மஹாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு முதுகுத்தண்டு பிரச்சனை காரணமாக கடந்த மாதம் 10 ஆம்தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் 12 ஆம் தேதி அவருக்கு முதுகுத்தண்டு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்த உத்தவ் தாக்கரே 22 நாட்களுக்குப் பின்னர் இன்று வீடு திரும்பினர்.
வீடு திரும்பினாலும் அவர் தொடர்ந்து இன்னும் சில வாரங்களுக்கு பிசோயோதெரபி சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால் அவரால் பணிக்கு வர இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.